உதயம்
Original price was: ₹90.00.₹85.00Current price is: ₹85.00.
Description
உங்கள் ஆரம்பகாலச் சிறுகதைகள் முதல் அண்மையில் எழுதிய அனைத்தும் புத்தக வடிவில் கிடைக்கின்றன. ஆனால் உங்கள் முதல் தொகுதியான உதயம் மறுபதிப்பு வரவில்லையே ஏன்?” என்று சில மாதங்களுக்கு முன் வெளியான ஒரு பேட்டியில் என்னிடம் கேட்கப் பட்ட கேள்விக்கு,
“குறிப்பாக ஏதும் காரணம் இல்லை. இது பற்றி எனது பதிப்பாளரிடம் கூறுகிறேன்” என்று பதில் சொல்லியிருந்தேன்.
விடுவாரா நமது பதிப்பாளர்? ‘உதயம்’ சிறுகதைத் தொகுதியை எங்கோ தேடிப் பிடித்துக் கொண்டு வந்து இந்தப் பதிப்புக்கு ஒரு முன்னுரை எழுதிக் கொடுங்கள் என்றார். அதன் விளைவே, நாற்பத்தியொரு ஆண்டுகளுக்கு முன் வெளியான எனது முதல் சிறுகதைத் தொகுதியின் இரண்டாம் பதிப்பான இந்நூல்.
வாழ்க்கையின் அனுபவங்களைப் பெறு வதற்கு முன்பாகவே எனது பதினைந்தாவது வயதில் பிறரின் உந்துதலால் எழுதத் தொடங்கியவன் நான்.
Additional information
| Weight | 0.1 g |
|---|---|
| Dimensions | 0.4 × 12 × 18 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 96 |
| Format | paperback |



Reviews
There are no reviews yet.