உயிரைக் குடிக்கும் புட்டிநீர்
Original price was: ₹70.00.₹67.00Current price is: ₹67.00.
Description
உலகைக் குப்பையாக்கும் புட்டிநீர் மனித உடலையும் நோய்களின் குப்பைக் கிடங்காக மாற்றுகிறது. புற்றுநோயை வரவழைக்கும் பென்சீன் குடும்பத்தைச் சேர்ந்த கச்சா எண்ணெயிலிருந்து உருவாக்கப்படும் பாரா சைலின், ‘பெட்’ எனும் ஞெகிழிப்புட்டி உருவாக்கத்தில் முதன்மைப் பொருளாகப் பயன்படுகிறது. காலிப்புட்டிகளால் உருவாகும் குப்பைகளும் மாபெரும் சிக்கல். அவை மறுசுழற்சி செய்யப்படுகின்றன என்பது பொய். முன்னேறிய நாடுகளான அய்க்கிய அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளிலேயே முறையே 88%, 86% புட்டிகள் மறுசுழற்சி செய்யப்படுவதில்லை.
Additional information
| Weight | 0.1 g |
|---|---|
| Dimensions | 0.4 × 14 × 21.6 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 48 |
| Format | paperback |
| ISBN | 9788194386537 |



Reviews
There are no reviews yet.