உருமாற்றம்
Original price was: ₹50.00.₹49.00Current price is: ₹49.00.
Description
தமிழில்: சுபஸ்ரீ முரளிதரன்
க்ரெகர் பேசத் தொடங்கியதுமே, உதட்டைப் பிதுக்கிக்கொண்டு அவனது துடிக்கும் தோள்களை உற்றுப் பார்த்தபடி, தலைமை குமாஸ்தா திரும்பிப் போய்விட்டார். அவன் பேசிக் கொண்டிருக்கும்போதே அவர் அவன்மீது பதித்திருந்த பார்வையை விலக்காமல், ஒரு நொடியும் நிற்காமல், நிதானமாகக் கதவை நோக்கி முன்னேறியபடி இருந்தார். ஏதோ அவன் அறையிலிருந்து வெளியேறுவது ரகசியமாகத் தடைசெய்யப்பட்ட செயல்போல, அவர் நிதானமாகவே நகர்ந்து கொண்டிருந்தார். கூடத்தின் வாயிலை அடைந்த பிறகுதான், அவர் திடீரென வேகமடைந்து, கால்களை வெளியே இழுத்துக்கொண்டு பயத்துடன் முன்னேறினார். கூடத்திலிருந்து அவருடைய வலது கையைத் தூரமாக வெளியில் படிக்கட்டுகளின் பக்கமாக நீட்டியபடி, அங்கு ஏதோ தெய்வீக சக்தி காப்பாற்றக் காத்திருப்பதுபோல நடந்துகொண்டார்.
– கதையிலிருந்து…
Additional information
| Weight | 0.1 g |
|---|---|
| Dimensions | 0.5 × 14 × 21.4 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 80 |
| Format | paperback |
| ISBN | 9789347556135 |



Reviews
There are no reviews yet.