உலகின் சிறந்த 10 கிளாசிக் மொழிபெயர்ப்பு நாவல்கள்
Original price was: ₹1,100.00.₹550.00Current price is: ₹550.00.
Description
ரஷ்ய, ஐரோப்பிய, அமெரிக்க இலக்கியத்தின் சிறந்த
10 மொழிபெயர்ப்பு நாவல்கள் தமிழில்:
1. சித்தார்த்தன் : திருலோக சீதாராம்
2. விலங்குப் பண்ணை : க.நா.சு
3. வெண்ணிற இரவுகள் : ரா. கிருஷ்ணையா
4. இவான் : முகம்மது செரீபு
5. அன்பு வழி : க.நா.சு
6. முதல் காதல் : பூ.சோமசுந்தரம்
7. ஜமீலா : பூ.சோமசுந்தரம்
8. பலிபீடம் : புதுமைப்பித்தன்
9. கானகத்தின் குரல் : பெ.தூரன்
10. கடலும் கிழவனும்: ச.து.சு.யோசியார்
புது முயற்சியாக முயற்கூடு பதிப்பகத்தில் மக்கள் பதிப்பாகவும் பரிசுப் பதிப்பாகவும் இதைக் கொண்டுவர நினைத்து முன்பதிவுத் திட்டத்தை வெளியிட்டதும், சிறப்பான வரவேற்பளித்த புத்தக விற்பனைத் தோழமைகளுக்கும் வாசகத் தோழமைகளுக்கும் உளம் கனிந்த நன்றிகள்…
Additional information
| Weight | 1.5 g |
|---|---|
| Dimensions | 7 × 14.5 × 22 cm |
| Publisher | |
| Pages | 1176 |
| Format | paperback |



Reviews
There are no reviews yet.