எப்படி வாழ்வது என அறிந்துகொள்
Original price was: ₹200.00.₹190.00Current price is: ₹190.00.
Description
“மனிதன் கண்களின் வழியாக வாழ்கிறான் என அறிவியலாளர்கள் கூறு கிறார்கள். கிட்டத்தட்ட அவனுடைய வாழ்வில் எண்பது சதவிகிதம் கண்கள் சம்பந்தப்பட்டது. இருபது சதவிகிதம் மட்டுமே மற்ற புலன் -களுக்கு பகிர்ந்தளிக்கப் படுகிறது.”
“நீ உன்னுடைய வாழ்வின் எண்பது சதவிகிதத்தை கண்களின் வழியாக வாழ்கிறாய். அதனால் தான் நீ பார்வையிழந்த ஒருவனைக் காணும் போது உன்னுடைய இருப்புணர்வில் பெரும் கருணை எழுகிறது.”
”காது கேட்காதவனுக்கோ. வாய் பேசாதவனுக்கோ நீ அவ்வளவு கருணையை உணர் வதில்லை. ஆனால் ஒரு பார்வையிழந்த மனிதனுக்காக பெரும் கருணை எழுகிறது. ‘பாவமான மனிதன்’ அவனுடைய வாழ்வில் எண்பது சதவிகிதத்தை இழந்துவிட்டான் என உணர்கிறாய்”
Additional information
| Weight | 0.25 g |
|---|---|
| Dimensions | 1.4 × 12 × 18 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 254 |
| Format | paperback |
| ISBN | 9788183451798 |



Reviews
There are no reviews yet.