எருமைத் தேசியம்
Original price was: ₹400.00.₹380.00Current price is: ₹380.00.
Description
தமிழில்: கவின்மலர்
இந்தியாவின் திராவிடர்கள் நிறத்தை வைத்தான இந்த மேல் கீழ் என்கிற பாகுபாடுகளை எதிர்த்ததால், வெள்ளை நிறத்து ஆரியர்கள் திராவிடப் புரட்சியாளர்களை ஒடுக்க வன்முறையைப் பயன்படுத்தினர். நவீன திராவிடர்களுள் பெரியார். ஈ.வெ.ராமசாமிதான் ஆரிய வெள்ளை இனவெறியை முதன்முதலில் எதிர்த்து மாபெரும் போர் தொடுத்தவர். எருமை தேசியம் என்கிற இந்த கருத்தாக்கம் உருவானதற்கு பெரியாருக்குத்தான் நான் கடன்பட்டுள்ளேன். எப்படி சாதியம் குறித்த கேள்விகளுக்கும் அவற்றைப் பரவலாக்குவதற்கும் அம்பேத்கருக்கு கடன்பட்டிருக்கிறேனோ அது போலத்தான். அம்பேத்கரிய மற்றும் மண்டல் இயக்கங்களுக்கு நான் கடன்பட்டுள்ளேன்.
Additional information
| Weight | 0.45 g |
|---|---|
| Dimensions | 2.4 × 14 × 21.6 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 336 |
| Format | paperback |
| ISBN | 9789395256551 |



Reviews
There are no reviews yet.