Description

இக்காவிய நெடுங்கவிதை நிலத்திற்கானது, இனத்திற்கானது. வேட்டுவர்கள் தம் இருப்பிற்கான போராட்டமாக முன்னெடுத்த இக்காவியம், ஆதிக்கத்திற்கு எதிரான போராட்டமாய், போராய் உருக்கொள்கிறது. ஒரு காவியத்தின் எழுகை – ஒரே மூச்சில் முடிந்து போவது இல்லை. அது, தொடர்ந்து பல்வேறு தலைமுறைகளுக்குக் கடத்திச் செல்லப்பட்டும், நம்முடனே பயணித்தும் வரும். பெரும் வீரியத்துடன் வெளிப்பட்டு, கொதித்தெழச் செய்யும் அறச்சீற்றம் எளிய தமிழில் இக்கவிதையில் ஒலிப்பது வியப்பாக இருக்கிறது.
– ஆர்.பாலகிருஷ்ணன் இ.ஆ.ப (ஓய்வு)

Additional information

Weight 0.3 g
Dimensions 1.2 × 14.5 × 20.8 cm
Author Name

Publisher

Pages

112

Format

Hard cover

ISBN

9789394591998

Reviews (0)

0.00
0 reviews
5
0
4
0
3
0
2
0
1
0
Be the first to review “எருமை மறம்”

Your email address will not be published. Required fields are marked *

This field is required.

This field is required.

This field is required.

Reviews

There are no reviews yet.

My Cart
Wishlist
Recently Viewed
Categories