எல்லோர்க்கும் அன்புடன்
Original price was: ₹285.00.₹270.00Current price is: ₹270.00.
Description
நான் கீரிப்பிள்ளையா, அணில் பிள்ளையா, வீட்டு மிருகமா? தெரியாது. நான் புல்லா, முருங்கை மரமா, சோளக்கதிரா, சோற்றுக்கற்றாழையா, வரவேற்பறைத் தாவரமா ? தெரியாது. நான் பூவெனில்,எனக்கு மணமுண்டா, மணமில்லாத பூவா? தெரியாது. நான் தாவரமாகவும், மிருகமாகவும், மனிதனாகவும் இந்த வாழ்வுக்குரிய அடிப்படையான உயிருடன் இருக்கிறேன். என் உயிரிலும், உயிர்ப்பிலும் மட்டுமல்ல, எல்லோருடையதிலும் அக்கறை கொண்டிருக்கிறேன்.
Additional information
| Weight | 0.3 g |
|---|---|
| Dimensions | 1.6 × 14 × 21.5 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 232 |
| Format | paperback |
| ISBN | 9789387499737 |



Reviews
There are no reviews yet.