ஒரு கதா பாத்திரத்தை வடிவமைத்தல்

Original price was: ₹400.00.Current price is: ₹380.00.

Only 25 item(s) left in stock.
  ... people are viewing this right now

  Share

Description

தமிழில்: ஜார்ஜினா குமார்

மகத்தான நடிகர்கள் அனைவரும் உணர்ந்தோ உணராமலோ பயன்டுத்தி வந்துள்ள அடிப்படை நடிப்புக்கலைக் கொள்கைகளை எழுத்தில் வடித்துள்ளதை தவிர தான் வேற ஏதும் பெரிதாகச் செய்துவிட்டதாக ஸ்தனிஸ்லாவ்ஸ்கி கூறிக்கொள்வதில்லை. அவரது கூற்றுக்கள் அசைக்கமுடியாத விதிகளாகவோ அல்லது அவரது பயிற்சிகள் எல்லாவிதமாக சூழல்களுக்கும் பொருந்தும் என்றோ, எல்லோராலும் பயன்படுத்தலாம் என்றோ அவர் கருதவில்லை. குறிப்பாக, வசனங்களின் உச்சரிப்பு மற்றும் பேசுதல் பற்றிய கேள்விகள் எழும்போது அந்த குறிப்பிட்ட பயிற்சியின் முதன்மைக் குறிக்கோளானது நடிப்புக்கலையின் மாணவரது கற்பனையை தூண்டிவிடும் ஒரு சவாலாக இருக்க வேண்டும். தனது சொந்த தேவைகளை அவன் உணருமாறு எழுப்ப வேண்டும். தனது கலையின் தொழில்நுட்பக் கருவிகளில் உள்ளடங்கியுள்ள ஆக்க சக்தியைப் புரிந்துக் கொள்ள வேண்டும் என்பது தான்.

– எலிசபெத் ரோனால்ட் ஹாப்ரூட்
மொழிப்பெயர்ப்பாளர், எழுத்தாளர்

Constantin Stanislavski, Georgina Kumar, Kannadasan Pathippagam

Additional information

Weight 0.5 g
Dimensions 2.2 × 14 × 21.4 cm
Author Name

Publisher

Pages

432

Format

paperback

ISBN

9788184025347

Reviews (0)

0.00
0 reviews
5
0
4
0
3
0
2
0
1
0
Be the first to review “ஒரு கதா பாத்திரத்தை வடிவமைத்தல்”

Your email address will not be published. Required fields are marked *

This field is required.

This field is required.

This field is required.

Reviews

There are no reviews yet.

My Cart
Wishlist
Recently Viewed
Categories