ஒரு நாள் வசந்தம்

Original price was: ₹400.00.Current price is: ₹380.00.

Only 23 item(s) left in stock.
  ... people are viewing this right now

  Share

Description

இது மனுஷ்ய புத்திரனின் முதல் நாவல்.

ஒரு மழைநாளில் எப்போதும்போல்தான் விடிகிறது மீனாவின் அந்த நாள். ஆனால் அவளைப் பின்தொடர்ந்து வந்த ஒரு மனிதனால் அவளது வாழ்வின் மொத்த வரைபடமும் மாறிவிடுகிறது. அந்த நாளில் நடக்கும் விசித்திரமான சம்பவங்கள் அவளை மர்மமான ஒரு இருள்வட்டப் பாதையில் செலுத்துகின்றன.
ஒரே நேரத்தில் பல்வேறு உறவுகளுக்குள் இருக்கும் மனிதர்கள். எவரும் எந்த உறவுக்கும் விசுவாசமாக இருக்கத் தேவையில்லாத இருபத்தோராம் நூற்றாண்டின் மனநிலைகள், அன்பிற்கு இருக்கும் குற்றத்தன்மை இவையெல்லாம்தான் இந்த நாவலின் அடித்தளமாக இருக்கின்றன.

மிக விறுவிறுப்பான நடையில் எழுதப்பட்ட இந்த நாவல் வாசகர்களுக்கு மிகுந்த வாசிப்பின்பத்தை வழங்குகிறது.

Oru, Oru, Oru, Naal, Nal, Naal, Vasantham, Vasantham, Vasantham, Manush, Manush Poems, Manushyaputhiran, Manushyaputhiran Kavithaikal, Manushyaputhiran Poems, Uyirmmai Pathippagam

Additional information

Weight 0.35 g
Dimensions 1.5 × 14 × 21.5 cm
Author Name

Publisher

Pages

296

Format

paperback

ISBN

9789348716460

Reviews (0)

0.00
0 reviews
5
0
4
0
3
0
2
0
1
0
Be the first to review “ஒரு நாள் வசந்தம்”

Your email address will not be published. Required fields are marked *

This field is required.

This field is required.

This field is required.

Reviews

There are no reviews yet.

My Cart
Wishlist
Recently Viewed
Categories