ஒரு மனிதனும் சில எருமை மாடுகளும்
Original price was: ₹140.00.₹126.00Current price is: ₹126.00.
Description
ஏதோ ஒரு பத்திரிகையைப் புரட்டிக் கொண்டிருந்தபோது ஒரு பெட்டிச் செய்தி படித்தேன். ‘அட சும்மா கெட புள்ளே!’ என்ற தலைப்பில் சிறுகதை எழுதியுள்ள பிரபல எழுத்தாளர் யார்? என்று ஒரு கேள்வியும், பிறிதொரு பக்கத்தில் விடையும் இருப்பதாக அந்தச் செய்தி சொல்லிற்று. அந்த ஆசிரியரின் பெயர் ஜெயகாந்தன் என்றிருந்த விடையைப் பார்த்தபோது எனக்கு ஆச்சரியமாயிருந்தது.
நான் அப்படியொரு தலைப்பில் கதை எழுதிய தில்லை. இது குறித்து ஒரு நண்பரிடம் பேசிக் கொண்டிருந்தபோது இதுவரை எழுதாவிட்டால் என்ன? இனி எழுதலாமே என்றார்.
அப்போது நவரத்தினம் பிரசுரத்துக்காக என்னிடம் கதை கேட்டுக் கொண்டிருந்தார்கள். அந்தத் தலைப்பைச் சொன்னேன். தலைப்புக்கு ஏக வரவேற்பு. ஆனால் உண்மையில் அந்தக் கதைக்கு நான் வைக்க இருந்த தலைப்பு ‘ஒரு மனிதனும் சில எருமை மாடுகளும்’ என்பதே. அதன் காரணமாகவே மறுபதிப்பிலும் தொடர்ந்து வரும் பதிப்புகளிலும் இந்தத் தலைப்பு சூட்டப் படுகிறது.
Additional information
| Weight | 0.15 g |
|---|---|
| Dimensions | 0.7 × 12 × 18 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 144 |
| Format | paperback |



Reviews
There are no reviews yet.