ஒரு ஸ்ரீரங்கத்து தேவதை
Original price was: ₹290.00.₹275.00Current price is: ₹275.00.
Description
பொழுது விடிந்து விட்டது! சூரியனும் கிழக்கில் ஜிகுஜிகு வென்று வழக்கம் போல் காட்சி தந்தான். வாழ்க்கையில் அலுக்காத விஷயங்கள் என்று யானையைப் பார்ப்பதையும் ரயிலைப் பார்ப்பதையும் சொல்வார்கள். எதனால், சூரியனைப் பார்ப்பதை விட்டு விட்டார்கள் என்று தோன்றியது மீராவுக்கு.
மூன்றாம் மாடியில் தன் படுக்கையறை ஜன்னல் கதவைத் திறக்கவும் ‘ஹாய் மீரு’ என்பது போல் அவளை ஊடுருவியவன் சூரியன் தான். அதிலும் புரட்டாசி மாத சூரியனுக்கு புஷ்டி அதிகம். வழக்கத்திற்கு மாறான வோல்டேஜோடு கண்களை கூசச் செய்தான். மீராவின் அந்த படுக்கை அறையும் பளிச்சென்று மாறிப்போனது. அடுத்த காரியமாக அதுவரை ஓடிக்கொண்டிருந்த ஏ.சி.யின் ஸ்விட்சை அணைத்தாள். பின் ஒரு நாட்டிய பாவனைபோல விரல்களைப் பிணைத்து சோம்பல் முறித்தாள்.
Additional information
| Weight | 0.3 g |
|---|---|
| Dimensions | 1.4 × 14 × 21.5 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 296 |
| Format | paperback |
| ISBN |



Reviews
There are no reviews yet.