ஓலங்கள் சுழலும் உடைந்த இசைத்தட்டு

Original price was: ₹200.00.Current price is: ₹190.00.

Only 49 item(s) left in stock.
  ... people are viewing this right now

  Share

Description

எங்கெங்கோ சுற்றி அலைந்துவிட்டு, ஆயாசப் பூஞ்சை படிந்த உடலுடனும் மனதுடனும், எதையோ பரிகசிக்கும் முறுவல் காட்டி கிருபா வெகுநாட்களுக்குப் பிறகு என்னிடம் வருகிறான். நான் அவனையே உற்றுப் பார்த்திருக்கிறேன். தோள் பையிலிருந்து சில காகிதங்களை எடுத்து சோர்வுடன் கொடுக்கிறான். அவை கவிதைகள், தன் மதுப்புட்டியைத் திறக்கிறான். தொலைவை வெறித்தபடி உக்கிரமாக சுடுந்துயரின் உதிர நெடிவீசும் வார்த்தைகளை எறிந்தான்:

“இறக்கத் தெரியாத ஒரு உயிர் என்னுள் ஊஞ்சலாடுவதை எப்படிப் பார்க்கிறீர்கள் நீங்கள்?

குரல் தடுமாற்றத்தில் அவன் மேற்கொண்டு பேசியது புரியவில்லை. முற்றிலும் உடல் தொய்ந்து கண்ணீர் மல்க தொப்பென்று இருக்கையில் சாய்ந்தான்.

நான் சற்றுச் சினந்தேன்: ‘நீ என்றும் இருப்பாய் என் அருமையேர் நம் காலத்தின் மீது நீ தீட்டியிருக்கும் சித்திர வேலைகள் என்றும் நிறங்கள் உலராத பசுந்தழல்கள்” ஏதேதோ சொல்லி அவனை அமைதிப்படுத்த முயன்றேன். மிச்சமிருந்த மதுவை ஒரு மிடறில் பருகி முடித்தான். என் அணைப்பிலிருந்து விடுபட்டு சட்டென்று வெளியேறினான். தள்ளாடும் நடையுடன் கைகளை வீசி எதையோ மறுத்து, தலையாட்டி எதையோ ஆமோதித்து தனக்குத்தானே பேசியபடி மிகு தனியனாக நடந்து செல்கிறான்.

போய்வா என் சகோதரனே. என் இதயத்தைமுழுமுற்றாக உனக்கு அர்ப்பணித்தேன்ட என்று நான் அவன் பின்னிருந்து உரத்துச் சொன்னேன். அது அவளுக்குக் கேட்டதா என்று தெரியவில்லை. நொடியில் மாறிவிட்ட அடிவானின் நிறஜராலம்போல சகலத்திலும் ஐக்கியப்பட்டுக் காணாமல் போனான்.

உச்சியில் நிலைத்திருந்த நட்சத்திரம் இப்போது இல்லை.

– கவிஞர் யூமா வாக

Olangal, Olangkal, Olankal, Olamgal, Olangalh, Suzhalum, Suzalum, Chuzhalum, Suzhaloom, Suzalum, Udaindha, Udaintha, Udaindhu, Udaindhae, Udaintha, Isaittattu, Isaitattu, Isaithattu, IsaiThattu, Isaittatu, J. Francis Kiruba, Padaippu Pathippagam

Additional information

Weight 0.2 g
Dimensions 0.8 × 14 × 21.5 cm
Author Name

Publisher

Pages

136

Format

paperback

ISBN

9788119615995

Reviews (0)

0.00
0 reviews
5
0
4
0
3
0
2
0
1
0
Be the first to review “ஓலங்கள் சுழலும் உடைந்த இசைத்தட்டு”

Your email address will not be published. Required fields are marked *

This field is required.

This field is required.

This field is required.

Reviews

There are no reviews yet.

Categories
Tags
My Cart
Wishlist
Recently Viewed
Categories