ககனாபரண தேவராட்டி
Original price was: ₹699.00.₹655.00Current price is: ₹655.00.
Description
சுகனாபரண தேவராட்டி என்னும் தலைப்பே நம்மை மலைக்க வைக்கிறது. தை நினைவுக்குக் கொண்டுவரும் இந்நூல் வரலாறு, கடித இலக்கியத்தை நிை அறிவியல், சோதிடம், கணிதம், இலக்கியம், புரட்சி என எல்லாத் துறைகளையும் தொட்டுச்செல்கிறது. அழகிய சொற்களால் தன் வலியை, லாக நெய்திருக்கிறார் கிரீஷ் இந்நூலின் ஷ் அன்பை, நட்பை, காதலை மடலாக சிந்திக்கத் சிறப்பே கவிதை மடலா புதிரா என இரண்டையும் நம்மைச் சிந்தி தூண்டுவதே. தன் மனவெழுச்சியை தோழிக்கு வெளிப்படுத்தும் விதம் அதில் கையாண்டுள்ள சொற்களின் அழகு நம்மை வியப்பிலாழ்த்துகிறது. சொற்களில் கூடும் கட்டியிருக்கிறார். புதி புதிரை விடுவிக்கும் போக்கும் எழிலானது. ஒவ்வொரு சொற்களாய் விடுவித்து விடைகாணும் போக்கு நம்மை மாணாக்கராக்கிவிடுகிறது. மொத்தத்தில் நம்மை நூலுடன் இழையோடியும் புதிரில் விடுவித்துக்கொண்டும் புதிய முயற்சிக்கு அழைத்துச் செல்கிறார்.
சிறப்பு! வாழ்த்துகள் கிரீஷ்
– இளமதி
Additional information
| Weight | 0.4 g |
|---|---|
| Dimensions | 0.9 × 24.4 × 18 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 150 |
| Format | paperback |
| ISBN | 9788168802308 |



Reviews
There are no reviews yet.