கடிதங்களில் ஒரு காதல் காவியம்
Original price was: ₹170.00.₹161.00Current price is: ₹161.00.
Description
தமிழில்: க்ளிக் ரவி
சிறந்த கவிதை, மனதில் இருக்கும் ஒரு நல்ல ஓவியத்தை நினைவூட்டும். ஒரு அழகான ஓவியத்தைப் பார்க்கும்போது’ அதனை ஒரு நல்ல கவிதையோடு மனம் ஒப்பிட்டுப் பார்க்கும். அதுவே மனித இயல்பு. கலீல் ஜிப்ரானுக்கு ஓவியம், கவிதை இரண்டுமே கைவந்த கலைகள்.அவனது கவிதைகள் ஆன்மாவைத் தொடுகின்றன. ஓவியங்கள் மனதில் பசுமையாய் பதிந்து விடுகின்றன. கவிதையும் ஓவியமும் ஒன்றை ஒன்று விஞ்சுகின்றன. வார்த்தைகளைத் தேடியலையும் கவிஞர்களுக்கு நடுவில் ஜிப்ரானிடம் வார்த்தைக் குழந்தைகள் நம்பிக்கையுடன் வந்து தஞ்சம் புகல்கின்றன. ‘தீர்க்கதரிசி’ என்ற தத்துவார்த்தக் கவிதைக் கொத்தினால் பரவலாக அறியப்பட்ட ஜிப்ரான் தனது காதலி மே ஜியாதாவுக்கு எழுதிய காதல் கடிதங்களின் மூலம் காதலர்களின் கடிதப் பறிமாற்றத்திற்கு ஒரு அரிச்சுவடி வழங்கிவிட்டான்! கடிதங்களின் வழியே ஒரு காதல் காவியம் படைத்திருக்கிறான் என்றே சொல்லவேண்டும்.
Kahlil Gibran, Click Ravi, Kannadasan Pathippagam
Additional information
| Weight | 0.15 g |
|---|---|
| Dimensions | 0.8 × 12 × 17.5 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 168 |
| Format | paperback |
| ISBN | 9788184021509 |



Reviews
There are no reviews yet.