கந்தர்வன்: தேர்ந்தெடுத்த சிறுகதைகள்

Original price was: ₹150.00.Current price is: ₹135.00.

Only 50 item(s) left in stock.
  ... people are viewing this right now

  Share

Description

இராமநாதபுரம் மாவட்டத்தில் சிக்கல் எனும் ஊரில் பிறந்த இவரது இயற்பெயர் நாகலிங்கம். புதுக்கோட்டையில் அரசு வருவாய்த்துறையில் பணி புரிந்தவர். தீவிர இடதுசாரியாக, தொழிற்சங்கம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் என இயங்கியவர். இவற்றையெல்லாம் தாண்டி, தன் சித்தாந்தம், அதையொட்டிய செயல்பாடுகள் போன்றவை, தன் படைப்புத்திறனை
சிதைத்துவிடாமல் பார்த்துக்கொண்டவர் கந்தர்வன். அழகான கலைப்படைப்புகள் மூலம் தன்னைத் தமிழின் சிறந்த இலக்கியகர்த்தாக்களில் ஒருவர் என நிலைநாட்டிக்கொண்டவர். அவருடைய தேர்ந்தெடுத்த சிறுகதைகளின் தொகுப்பு இந்த நூல்.

Gandharvan, Kandharvan, Gandarvan, Kantharvan Therndedutha, Thernedutha, Therndeduththa Sirukadhaigal, Sirukathaikal, Cirukadhaigal, N. Murugesa Pandian, Gandharvan, Discovery Book Palace

Additional information

Weight 0.2 g
Dimensions 0.7 × 14 × 21.6 cm
Author Name

Publisher

Pages

120

Format

paperback

ISBN

9789386555878

Reviews (0)

0.00
0 reviews
5
0
4
0
3
0
2
0
1
0
Be the first to review “கந்தர்வன்: தேர்ந்தெடுத்த சிறுகதைகள்”

Your email address will not be published. Required fields are marked *

This field is required.

This field is required.

This field is required.

Reviews

There are no reviews yet.

My Cart
Wishlist
Recently Viewed
Categories