கபால நகரம்
Original price was: ₹100.00.₹95.00Current price is: ₹95.00.
Description
மக்கள்சார்புக் கருத்தியலைப் பேசுவதையே கடமையாக ஏற்றுச் செயல்படும் பச்சோந்தி, நமது பண்பாட்டு மரபுகளுக்குப் பின்னாலுள்ள மேலாதிக்கத்தையும் அன்றாட வாழ்வில் புரையோடிப் போயுள்ள அமனித உணர்வுத் திரிபுகளையும் வெளிக்கொண்டு வரும் அழுத்தக் குழுவின் வேலையைத் தனியாளாய்ச் செய்கிறார். அதிகாரக் குறுக்கீடுகளாலும் பெருவணிகத்தாலும் நுகர்வுக் கலாச்சாரத்தாலும் உள்ளீடற்ற வார்த்தைப் பந்தல்களாலும் துண்டாடப்பட்டுச் சென்னைப் பூர்வீகக் குடிமக்கள் எப்படிச் சிதைக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற வரலாற்றை ஒரு கவிஞனின் சமூகப் பிரக்ஞையோடு பதிவுசெய்திருக்கிறார்.
தர்மமிகு சென்னையாக வள்ளலாரால் பாராட்டப்பட்ட அதே மாநகரம். இப்போது அதன் அப்பாவி மக்களை வெளித்தள்ளுவதில் எப்படி முன் நிற்கிறது என்ற வஞ்சனையின் வலைப்பின்னலை அம்பலப்படுத்துவதில், ஒரு நவீனப் பட்டினப்பாலையையே பாடிவிடுகிறார்.
– கல்யாணராமன்
Additional information
| Weight | 0.1 g |
|---|---|
| Dimensions | 0.4 × 14 × 21.4 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 64 |
| Format | paperback |
| ISBN | 9789394591288 |



Reviews
There are no reviews yet.