கறுப்பர் நகரம்
Original price was: ₹360.00.₹324.00Current price is: ₹324.00.
Description
இந்தப் புதினம் யாரைப்பற்றியுமான வரலாறு இல்லை. ஆனால் வெறுமனே புனைவு என்றும் சொல்ல முடியாது. இதில் வரும் ஒவ்வொருவரும் வாழ்ந்து மரித்துப் போனவர்கள். சிலர் இப்போதும் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள். இடங்களும், கட்டிடங்களும் அப்படியே. என்னை சுற்றியிருந்த மக்களிடம் வறுமையும், காதலும் வாழ்வதற்கான வேட்கையும், மொழியும், வைராக்கியமும், அறியாமையும் எனப் பலவிதமான சூழல்களை நான் கண்டிருக்கிறேன். அந்த எழுபதுகளின் வடசென்னை காரசாரமானதொரு உலகமாயிருந்தது. அந்த உலகை மேலோட்டமாகப் பார்த்துப் போவதென்பது பொதுவானப் போக்காயிருக்கிறது. அன்றைய வினோதமானக் கட்டமைப்பை இனி தேடினாலும் கிடைக்காது. இப்போது அது முற்றிலும் மாறி விட்டது. சில ஆள்பவருக்கு வசதியாக மாற்றப்பட்டு விட்டது.
Additional information
| Weight | 0.45 g |
|---|---|
| Dimensions | 2.4 × 14 × 21.5 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 352 |
| Format | paperback |
| ISBN | 9789381908167 |



Reviews
There are no reviews yet.