கறுப்பு மோசஸ்

Original price was: ₹250.00.Current price is: ₹237.00.

Only 25 item(s) left in stock.
  ... people are viewing this right now

  Share

Description

தமிழில்: கார்குழலி

ஹாரியட் டப்மனின் வரலாறு என்பது அடிமைமுறைக்கு எதிராகப் போராடிய ஓர் அசாதாரணமான பெண்ணின் வரலாறு. வாக்குறுதி அளிக்கப்பட்ட நிலத்துக்குத் தன் மக்களை அழைத்துச் சென்ற மோசஸை விவிலியத்தில் காண்கிறோம். அடிமைகளாக அடைபட்டுக்கிடந்த எழுபது ஆப்பிரிக்க அமெரிக்கர்களை ஒற்றையாளாகச் சென்று மீட்டு வந்த கறுப்பு மோசஸின் போராட்டக் கதை கற்பனையை விஞ்சும் அளவுக்குச் சாகசமானது. நம்மை உத்வேகம் கொள்ள வைக்கும் அளவுக்கு உணர்வுபூர்வமானது.
ஒரு தனிப்பட்ட பெண்ணின் வரலாறு மட்டுமல்ல இது. ஆப்பிரிக்கர்கள் அடிமைகளாக மாறிய வரலாறு. கறுப்பு, வெள்ளை என்று இரு உலகமாக அமெரிக்கா பிரிந்த வரலாறு. அடிமைகள் விலங்குகள்போல், உடைமைகள்போல் மோசமாக நடத்தப்பட்ட கொடூரமான சூழலின் வரலாறு. இந்தப் பின்னணியில் ஹாரியட்டின் வாழ்வையும் அவர் முன்னெடுத்த மாபெரும் போராட்டத்தையும் பொறுத்திப் பார்க்கும்போது அவர்மீதான நம் மதிப்பு பன்மடங்கு உயர்வதைக் காணலாம்.

ஆதரவற்ற அடிமைக் குழந்தையாகப் பிறந்த ஹாரியட் தன்னை மீட்டுக்கொண்டதோடு தன் மக்களையும் சேர்த்து மீட்டெடுக்கத் தொடங்கிய அதிசயம் எவ்வாறு நிகழ்ந்தது? தனது ஆற்றலையும் பலத்தையும் அவர் எவ்வாறு திரட்டிக்கொண்டார்? நிலத்தடி இருப்புப்பாதையின் வழியே எப்படி அவரால் இவ்வளவு பேரைத் தப்ப வைக்கமுடிந்தது? அதற்கு அவர் கொடுத்த விலை என்ன? கார்குழலியின் இந்நூல் ஒரு மகத்தான போராளியின் வாழ்வையும் காலத்தையும் விரிவாகவும் அழகாவும் காட்சிப்படுத்துகிறது.

karuppu, karupu, mosas, mosus, mocus, Biography, Harriet Tubman, Karkuzhali, Kizhakku Pathippagam

Additional information

Weight 0.33 g
Dimensions 1.6 × 14 × 21.5 cm
Author Name

Publisher

Pages

216

Format

paperback

ISBN

9789347936869

Reviews (0)

0.00
0 reviews
5
0
4
0
3
0
2
0
1
0
Be the first to review “கறுப்பு மோசஸ்”

Your email address will not be published. Required fields are marked *

This field is required.

This field is required.

This field is required.

Reviews

There are no reviews yet.

My Cart
Wishlist
Recently Viewed
Categories