கறையான்

Original price was: ₹170.00.Current price is: ₹161.00.

Only 25 item(s) left in stock.
  ... people are viewing this right now

  Share

Description

தமிழாக்கம் : சு.கிருஷ்ணமூர்த்தி
இளைய தலைமுறையினரிடையே வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் ஒருவித நிராசையும் அதிருப்தியும் நிலவுகின்றன. இந்த நிராசை, வேதனை,அதிருப்தி ஆகியவை இந்நாவலில் ஒரு பெரிய நகரத்தில் வாழும் இளைஞனின் அனுபவங் களாகவும், எண்ண ஓட்டங்களாகவும் நுட்பமாகப் பதிவாகியுள்ளன. இதன் அலங்காரமற்ற, நேரடித் தன்மையுள்ள நடை ஒரு தலைமுறையின் இதயத் துடிப்பாகவே ஒலிக்கிறது.
சீர்ஷேந்து முகோபாத்யாய வங்க மொழியின் முன்னணி எழுத்தாளர்களுள் ஒருவர். கறையான் அவருடைய முதல் நாவல். ‘உஜான்’, ‘பராபார்’, ‘ஃபேரா’, ‘உத்தரேர் பால்கனி’ நாவல்களையும் எழுதியிருக்கிறார். ஆகிய
சு. கிருஷ்ணமூர்த்தி நேஷனல் புக் டிரஸ்ட் உள்பட பல பதிப்பகங்களுக்காக ஏராளமான நூல்களை வங்க மொழியிலிருந்து தமிழுக்குத் தந்திருக்கிறார். சாகித்ய அகாதமியின் மொழியாக்கப் பரிசு பெற்றவர்.

seershendh, sershenth, karaiyan, karaiyaan, bandhayo, banthyo, bathyaayam pathyaaya, badhyaya

Additional information

Weight 0.25 g
Dimensions 1 × 14 × 21.5 cm
Author Name

Publisher

Pages

158

Format

paperback

ISBN

9788123786940

Reviews (0)

0.00
0 reviews
5
0
4
0
3
0
2
0
1
0
Be the first to review “கறையான்”

Your email address will not be published. Required fields are marked *

This field is required.

This field is required.

This field is required.

Reviews

There are no reviews yet.

Categories
Tags
My Cart
Wishlist
Recently Viewed
Categories