கலை எழுத்து
Original price was: ₹150.00.₹143.00Current price is: ₹143.00.
Description
‘ஒரு சிந்தனை எளிதில் புரியும்படி, என்னமா எழுதி இருக்கிறாருப்பா’ என்ற உணர்வு வந்தபோதெல்லாம் அந்த பாடல் வரிகள் நா முத்துக்குமார் பெயரையே உச்சரித்தன. நான் முதன்முதலாய், முழுவதுமாய் படித்த புத்தகம் அவருடையதுதான். காரணம் அவர் மீது கொண்ட ஈர்ப்புதான். தொடர்ந்து இன்னும் பல கவிஞர்களுடைய கவிதைத் தொகுப்புகளைப் படிக்கப் படிக்க நான் காணும் அனைத்தையும் தொடர்ச்சியாய் வரிகளாய் எழுத ஆரம்பித்தேன். சமூக வலைத்தளங்களிலும் கண்டதை எழுதும் பாலாஜி என்னும் பெயரில் பதிவிட ஆரம்பித்தேன். இதுவே, என் எழுத்து பயணத்தின் தொடக்கம்.
Additional information
| Weight | 0.2 g |
|---|---|
| Dimensions | 0.8 × 14 × 21.8 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 116 |
| Format | paperback |
| ISBN | 9788199942981 |



Reviews
There are no reviews yet.