கல்யாண்ஜி கவிதைகள்
Original price was: ₹800.00.₹720.00Current price is: ₹720.00.
Description
நான் என் கவிதை ஒன்றில் எழுதியிருப்பது போல, ‘நீங்கள் எழுதும் கவிதைக்கு முன்பே வரிகள் இருந்தன. உங்களுக்குப் பின்னாலும் வர இருக்கிறார்கள் நிறையப் பேர் அடித்தல் திருத்தல் அற்ற வரிகளுடன் எனக்கு முன்னாலும் ஏராளமான தடங்கள் இருந்தன. எனக்குப் பின்னாலும் தடங்கள் இருக்கும். இதில் என் தடம், உம் தடம் எதுவும் இல்லை. அது கவிதையின் தடம். காலத்தின் தடம்.
காலத்தை எப்படி நான் வணங்காமல் இருக்க முடியும்?
காலத்தை வணங்குகிறேன்.
அகாலத்தையும் தான்.
Additional information
| Weight | 0.95 g |
|---|---|
| Dimensions | 3.8 × 15 × 22 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 768 |
| Format | Hard cover |



Reviews
There are no reviews yet.