கவிஞர் கண்ணதாசன் கவிதைகள்

Original price was: ₹330.00.Current price is: ₹313.00.

Only 25 item(s) left in stock.
  ... people are viewing this right now

  Share

Description

என் இனிய நண்பர்களே!

1949-லிருந்து பத்துப் பன்னிரண்டு ஆண்டுகள் நான் எழுதிய பல வகையான கவிதைகளின் தொகுப்பு இது.
எனது கவிதைகளின் முதல் தொகுப்பு 1957-இல் வெளிவந்தது. இதன் இரண்டாம் பதிப்புதான் இப்போது வருகிறது. எனது கவிதைளின் இரண்டாம் தொகுப்பு 1958-இல் வெளிவந்தது. அதன் இரண்டாம் பதிப்பு இப்போது வருகிறது.

இப்போது உங்கள் கையிலிருப்பது முதல் தொகுப்பும், இரண்டாம் தொகுப்பும் சேர்ந்த ஒரு பதிப்பு.
அந்தந்தக் காலங்களில் நான் எழுதிய கவிதைகள் ஒன்றையும் விடாமல் என் தம்பி இராம.கண்ணப்பன் தொகுத்துத் தந்திருக்கிறான்.

தி.மு.கழகத்தில் இருந்தபோது நான் எழுதிய வெறித்தனமான கவிதைகள் அனைத்தும் இதில் அடக்கம்.
கவிஞன் ஒருவன் அரசியல்வாதியாகவும் இருந்தால் கவிதைக் கருத்துகள் எவ்வளவு முரண்படும் என்பதற்கு இந்தத் தொகுப்புகளே சான்று.

kavingar,kkavingar,kaavingar,kavvignar,kaviingar,kavinngar,kavinggar,kavignnar,kavignaar,kavinzhar,kaavinzghar,kavvinzghaar,kannathasan,kkanathasan,kaanathasan,kanatthasan,kanathhasan,kanathhasan,kannadhasan,kaanadhasan,kaannadhasan,kavithaigal,kaavithaigal,kavvithaigal,kaviithaigal,kaviithaigal,kavitthaiggal,kavithaigaal,kavithaikal,kaavithaikkal,poet,kavingar,kannadasan,muthaiah,kannadhasan,vaanathi,pathippagam

Additional information

Weight 0.25 g
Dimensions 1.5 × 12 × 18 cm
Author Name

Publisher

Pages

312

Format

paperback

ISBN

9788184026214

Reviews (0)

0.00
0 reviews
5
0
4
0
3
0
2
0
1
0
Be the first to review “கவிஞர் கண்ணதாசன் கவிதைகள்”

Your email address will not be published. Required fields are marked *

This field is required.

This field is required.

This field is required.

Reviews

There are no reviews yet.

My Cart
Wishlist
Recently Viewed
Categories