காட்டுக் குயில்

Original price was: ₹150.00.Current price is: ₹143.00.

Only 25 item(s) left in stock.
  ... people are viewing this right now

  Share

Description

அத்தனை சீக்கிரத்தில் எவரும் நுழைந்திட முடியாத என் இருண்மைக்குள் உன்னை அனுமதிக்கிறேன். மெதுவாக வா.. இந்த இருள் உனக்குப் பழகிவிடும். இடறும் இடங்களில் என் தோள்களைப் பற்றிப் பிடித்துக்கொள். அடர் கானகங்களில் ஒளி நுழையா வண்ணம் படர்ந்திருக்கும் இலைகளின் கரும்பச்சை வண்ணத்தையொத்தது ஆன்மாவின் நிர்வாணம்.
அவசரமில்லை, பொறுமையாக உன் ஆன்மாவின் ஆடையை அவிழ்த்துக் கொள். உனக்கு எப்போது தோன்றுகிறதோ அப்போது என்னை அனுமதி. உன் காயங்களை ஒவ்வொன்றாகக் காட்டு. காற்றினைப் போல உன்னை வருடிச்செல்ல விடு.
நான் மிக மெல்லிய முத்தங்களில் என்னுள் பூக்களை முகிழச் செய்பவள், சிறு அணைப்பினில் பற்றியெரியும் துன்பத் தீயை ஒற்றி எடுப்பவள். சின்னதாய் மனம் வாடுகையில் கண்ணீர் ஊற்றுகளை உருவாக்குபவள். என் வனத்தில் அநேகம் ஊற்றுகளுண்டு, நந்தவனங்களுண்டு. கொஞ்சம் முத்தமிட்டுக் கொஞ்சம் கூடியிரு, பின் மெதுவாகச் சிறு ஊற்றென தோன்றிப் பாயும் நதியென உன் பாதை தேடிப் போய் விடு!
சித்தார்த்தனே, இவ்வண்ணம் இவ்வனம் கடந்து உன் போதிமரத்தினை அடைந்திடு.

kaatu, katuk, kaattuk, kattuk, kuyil kuil, kuiil, kuyill,nirujini, robert, nirojini, rabert

Additional information

Weight 0.15 g
Dimensions 0.6 × 14 × 22 cm
Author Name

Publisher

Pages

108

Format

paperback

ISBN

Reviews (0)

0.00
0 reviews
5
0
4
0
3
0
2
0
1
0
Be the first to review “காட்டுக் குயில்”

Your email address will not be published. Required fields are marked *

This field is required.

This field is required.

This field is required.

Reviews

There are no reviews yet.

Categories
Tags
My Cart
Wishlist
Recently Viewed
Categories