காணாமல் போன சிப்பாய்
Original price was: ₹50.00.₹47.00Current price is: ₹47.00.
Only 23 item(s) left in stock.
... people are viewing this right now
Description
என் மகளுக்கு கதை சொல்வதை அவ்வப்போது பதியும்போது இக்கதைகள் உருவாகின.
சில கதைகள் சந்தேகத்தை விளக்கும் கதைகளாக அல்லது உரையாடல்களாக இருக்கும். சில கதைகள் குறிப்பிட்ட விஷயத்தை போதிப்பதாக இருக்கும். சில கதைகள் நேரடியாக சொல்ல முடியாத சில விஷயங்களை சுற்றி வளைத்துச் சொல்வதாக இருக்கும்.
இக்கதைகளை குழந்தைகளுக்கான கதைகளாகவும் எடுத்துக் கொள்ளலாம், பெற்றோர்களுக்கான கதைகளாகவும் எடுத்துக் கொள்ளலாம்.
Additional information
| Weight | 0.1 g |
|---|---|
| Dimensions | 0.5 × 12 × 18 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 80 |
| Format | paperback |
| ISBN |



Reviews
There are no reviews yet.