காதலின் நூறு சம்பவங்கள் + பிரிவின் நூறு சம்பவங்கள்

Original price was: ₹90.00.Current price is: ₹85.00.

Out of stock

  ... people are viewing this right now

  Share

Description

காதலைப்பற்றிய ஒரு நவீன குறுங்காவியம் இது.
இக்காவியத்தைப் படிக்கிற எவரும் இதன் ஏதாவது ஒரு கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்துவிடுவார்கள்.
இந்த மலரின் ஏதோ ஒரு இதழ் உங்களைத் தீண்டாமல் போகாது.
‘காதலின் நூறு சம்பவங்கள்’ உங்கள் வாழ்வின் நூறு நூறு கனவுளை நினைவூட்டத்தான் போகின்றன.
இக்காப்பியத்தின் மீதி வரிகளை ஒவ்வொருவரும் அவரவர் வழியில் எழுதுங்கள்.

பிரிவு என்பது துக்கம் என்பதைக் காட்டிலும் காலம் நமக்குத் தரும் ஒரு அவமானம் என்றே தோன்றுகிறது. நம் உடலைப் பற்றி நாம் அடையும் அவமானம்.
நம் நம்பிக்கைகளைப் பற்றி நாம் அடையும் அவமானம்.
நம் கபடமற்ற தன்மையைப் பற்றி நாம் அடையும் அவமானம்.
நம் பைத்தியக்காரத்தனங்களைப் பற்றி நாம் அடையும் அவமானம்.
இந்தப் பிரிவின் காவியத்தைத் திறந்து பார்க்கிற எவரும் ஏதோ ஒரிடத்தில் இது தமது கதை என்றும் தமது அந்தரங்கத்தின் நிழற்படம் என்றும் மனம் கலங்கி நிற்கக்கூடும்.

kadalin, kaadhalin, kadhalin, kathalin, kaathalin, nooru noru, noorru, nooruu, pirivin, pirrivin, sambavangal, sambavankal, shambavangal, shambavankal, sambhavangal, sambhavankal, manush, manushyaputhran, manushyaputhiran

Additional information

Weight 0.1 g
Dimensions 0.8 × 10.8 × 16.4 cm
Author Name

Publisher

Pages

118

Format

paperback

Reviews (0)

0.00
0 reviews
5
0
4
0
3
0
2
0
1
0
Be the first to review “காதலின் நூறு சம்பவங்கள் + பிரிவின் நூறு சம்பவங்கள்”

Your email address will not be published. Required fields are marked *

This field is required.

This field is required.

This field is required.

Reviews

There are no reviews yet.

My Cart
Wishlist
Recently Viewed
Categories