காதல் கடிதம்
Original price was: ₹120.00.₹114.00Current price is: ₹114.00.
Description
மலையாளத்திலிருந்து தமிழில்: சுகுமாரன்
வைக்கம் முகம்மது பஷீரின் இந்த நாவல் வெளியாகி எண்பது ஆண்டுகளுக்கு மேல் ஆனாலும் இன்று படிக்கும்போதும் இதன் புதுமையும் சுவையும் குன்றவில்லை. பஷீரின் எழுத்தில் உள்ள ஆதாரமான குணங்கள் அனைத்தும் அவர் எழுதி அச்சில் வெளியான இந்த முதல் நாவலில் காணப்படுகின்றன.
‘தமாஷான கதை’ என்று பஷீர் இதைக் குறிப்பிட்டாலும் வாழ்வின் விசித்திரமான கோலங்களையும் சமூக யதார்த்தங்களையும் இது துல்லியமாகச் சித்தரிக்கிறது.
Additional information
| Weight | 0.1 g |
|---|---|
| Dimensions | 0.5 × 12 × 18 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 80 |
| Format | paperback |
| ISBN | 9789352440214 |



Reviews
There are no reviews yet.