காதல் சதுரங்கம்
Original price was: ₹150.00.₹143.00Current price is: ₹143.00.
Description
இது ஒரு வெற்றித்தொடர் இதன் வெற்றியை இந்தத் தொடரை இதயத்தில் எழுதத் தொடங்கும் போதே தீர்மானித்து விட்டேன்.இது நிச்சயம் ஒரு சரசரப்பை பார்வையை உருவாக்கப் போகிறது என்றும் நம்பினேன். என்னை அது ஏமாற்றவில்லை. பொதுவில் காதல் காதலிப்பவர்களை வேண்டுமானால் படுத்தி எடுக்கும். பார்வையாளர்களுக்கும், வாசகர்களுக்கும் அது என்றும் சஞ்ஜீவி பர்வதம்தான். அதனால்தான் சினிமா ,டி.வி நாவல் எல்லாவற்றிலும் அதற்கு அப்படி ஒரு ரத்தினக் கம்பள வரவேற்பு.
Additional information
| Weight | 0.25 g |
|---|---|
| Dimensions | 1.6 × 12 × 18 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 320 |
| Format | paperback |



Reviews
There are no reviews yet.