காதல் யுத்தம்

Original price was: ₹90.00.Current price is: ₹85.00.

Only 25 item(s) left in stock.
  ... people are viewing this right now

  Share

Description

அந்த சமுத்திரம் செருமிக் கொண்டிருந்தது. அம்புலிக் குப்பத்தின் அகண்ட மண்வெளிக் கரையில் நின்றபடி பார்த்தபோது அதன் நடுமுதுகில் சூரியன் நழுவிக் கொண்டிருந்தான். பொன் பாகு கொஞ்சம் ரத்தச் சிவப்போடு கலந்து பிலிற்றியடித்த மாதிரியில் மேற்குப் பக்கம் ரம்மியமாக இருந்தது.
வள்ளிப் பொன்னுக்கு கொஞ்சம் ரசனை அதிகம். அதனால்தான் முத்துவேலைத் தேடி வந்த இடத்தில் வந்த நினைப்புகூட மறந்து சமுத்ர ஸ்னேகமாகி ரசனை மயமாகிவிட்டாள்.
அகண்ட கரை வெளியில் சேலம் செவ்வாய்ப் பேட்டை வெள்ளிக் கொலுசு, கண்டாங்கி சேலை அணிந்த வெளுத்த தேகத்தோடு ரவிக்கையில்லாமல் செந்தூரப் பொட்டை நெற்றியில் வாங்கிக் கொண்டு அலைக்கு சமமாய் போட்டி போடும் அள்ளி முடிந்த கூந்தல் சகிதம் அவள் நிற்கும் தோரணை கடலுக்குள் ஒரு இருநூறு மீட்டருக்கு மேல் உள்ளே போய்விட்ட முத்து வேலுக்கே சிலிர்ப்பை உண்டு பண்ணியது.

Additional information

Reviews (0)

0.00
0 reviews
5
0
4
0
3
0
2
0
1
0
Be the first to review “காதல் யுத்தம்”

Your email address will not be published. Required fields are marked *

This field is required.

This field is required.

This field is required.

Reviews

There are no reviews yet.

Categories
Tags
My Cart
Wishlist
Recently Viewed
Categories