காத்துவாக்குல ரெண்டு காதல்
Original price was: ₹350.00.₹332.00Current price is: ₹332.00.
Description
நீங்கள் ஒரு கலைஞனாக இருந்தால், முதலில் உங்களைச் சுற்றியுள்ள ஒரு சிறிய வட்டத்தை ஈர்க்க வேண்டும். அந்த விரிவடைந்து பெரிய வட்டமாக மாறும். அதன் பிறகு சிறிது சிறிதாக நீங்கள் எந்த இடத்தை அடைய விரும்புகிறீர்களோ, அங்கு சென்றடைவீர்கள். எனவே, பிறர் குறித்து யோசிக்காமல் உங்கள் மீது முழுக் கவனம் செலுத்துங்கள். நீங்கள் செய்யவேண்டியதைச் சரியாகச் செய்யுங்கள். உங்களுடைய உழைப்பே. உங்களை எங்கு வேண்டுமானாலும் அழைத்துச் செல்லும்.
நீங்கள் நல்ல திரைப்படங்களைப் பார்த்து உங்கள் கலைத்திறனை மேருகேற்றிக்கொள்ள வேண்டும். எதைச் செய்ய வேண்டும் என்று தோன்றுகிறதோ, அதற்கேற்ப திட்டமிட்டு செயல்படுங்கள். என் நண்பர் நெல்சன் திலீப்குமார் ஒரு நேர்காணலில் கூறியதுபோல, “போர் எப்போது வரும் என்று நாம் அறிவதில்லை. ஆனால் நம் துப்பாக்கி எப்போதும் தயாராக இருக்க வேண்டும்”. அது போலவே, உங்கள் திறமைகளை பின்செல்லவிடாமல், வாய்ப்புக்காகத் வைத்திருக்க வேண்டும். ஒருபோதும் தயாராக
நேரம் வந்ததும், அந்த வாய்ப்பை முழுமையாகக் கையாண்டு, உங்களைத் தற்போதைய நிலையிலிருந்து மேலே கொண்டு செல்லுங்கள். நீங்கள் வளர வேண்டும் என்றால், உழைப்பில் தளர்ச்சி இல்லாமல், கடினமான சூழ்நிலைகளையும் தாண்டிச் செல்லும் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும். அதுவே உங்களை முன்னேற்றும் வழியாகும்.
Additional information
| Weight | 0.25 g |
|---|---|
| Dimensions | 1.1 × 14 × 21.5 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 228 |
| Format | paperback |
| ISBN |



Reviews
There are no reviews yet.