காமத்திலிருந்து கடவுளுக்கு
Original price was: ₹650.00.₹599.00Current price is: ₹599.00.
Description
தமிழில்: ஸ்வாமி ஷியாம் ஆனந்த்
தத்துவமேதை ‘ஓஷோ’ அவர்களுடைய நூல்களைப் பரந்த அளவில், தமிழகம் முழுமையும் அறிமுகம் செய்த பெருமைக்குரியது கண்ணதாசன் பதிப்பகம்.
‘ஓஷோ’வின் நூல்களை தமிழகத்தில் முதன்முதலாகத் தமிழில் வெளியிட்ட பெருமை அமரர் திரு. மோஹன் பாரதி அவர்களையே சாரும். அவர் முதன்முதலாகப் பதிப்பித்த ‘காமத்திலிருந்து கடவுளுக்கு’ நூல் எங்களது வெளியீடாக வந்துள்ளது!
St Martin Press வெளியிட்டுள்ள Sex Matters என்ற நூலில் 210 பக்கங்கள் மொழிபெயர்க்கப்படாமல் இருந்ததினை தமிழாக்கம் செய்து இருக்கிறோம். இதனையும் இணைத்து காமத்திலிருந்து கடவுளுக்கு ஒரு முழுமையான நூலாக வெளிவருகிறது. காமத்தைப் பற்றிய கண்ணோட்டம் எவ்வாறு தவறான புரிதலானது என்பது முழுமையாக விளக்கப்படுகிறது.
இந்தியாவில் காமம் ஆன்மீகத் தொடர்புடையது. காலப்போக்கில் இது வாழ்வியலில் இருந்து விலகிச் சென்றுவிட்டது. மனிதனின் பிரச்சினைகள் இங்கிருந்தே தொடங்குகின்றன!
காமத்தை முழுமையாகப் புரிந்துகொண்டால், அதன் வடிவம் மாறி கடவுள்தன்மையடையும் என்பதனை ஓஷோ விளக்குகிறார்.
Kannadasan Pathippagam, Osho, Swamy Shyam Ananth
Additional information
| Weight | 0.65 g |
|---|---|
| Dimensions | 3.2 × 14.5 × 22 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 584 |
| Format | Hard cover |
| ISBN | 9788184028843 |



Reviews
There are no reviews yet.