Description

தமிழில்: அசோகன் முத்துசாமி

காலனியம் குறித்தும் தேசியம் குறித்தும் பேரா. பிபன்சந்திரா கடந்த 20 ஆண்டுகளாக எழுதிய மிகச்சிறந்த கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல்.

வரலாற்றைப் பகுத்து ஆராய்வதில் காலனிய வரலாற்று ஆய்வாளர்கள் பின்பற்றி வந்த அணுகுமுறைகளை விமர்சனரீதியான ஆய்வுக்கு உள்ளாக்குகின்ற இந்நூல்: காலனியத்தின் அடிப்படைக் கூறுகளாக விளங்குகின்ற சில முக்கிய போக்குகளைப் பற்றிய தெளிவான பார்வையை முன்வைக்கின்றன:

பேரா. பிபன் சந்திரா காலனியக் காலத்தைப் பற்றி மட்டுமின்றி விடுதலைக்குப் பிறகான இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சிப் போக்குகளையும் ஆழமான ஆய்வுக்கு உட்படுத்துகிறார்.

காலனியத்துவத்திற்குப் பிந்தைய சமூகங்கள் உலக முதலாளியத்துடன் ஒருங்கிணைந்து இருக்கின்ற அதே நேரத்தில் சுயேச்சையான பொருளாதார அமைப்புகளாக வளரமுடியும் என்றும் தெளிவாக எடுத்துரைக்கிறார்.

Kaalaniyam, Kalaniyam, Kaalaniyam, Kalaniyam, Bipan Chandra, Asokan Muthusamy, Bharathi Puthakalayam

Additional information

Weight 0.7 g
Dimensions 3.2 × 15 × 22 cm
Author Name

Publisher

Pages

464

Format

Hard cover

ISBN

978938190813601

Reviews (0)

0.00
0 reviews
5
0
4
0
3
0
2
0
1
0
Be the first to review “காலனியம்”

Your email address will not be published. Required fields are marked *

This field is required.

This field is required.

This field is required.

Reviews

There are no reviews yet.

My Cart
Wishlist
Recently Viewed
Categories