காழ்
Original price was: ₹180.00.₹171.00Current price is: ₹171.00.
Description
‘காழ்’ என்கிற விதை என்னும் அர்த்தமுடைய திருக்குறள் முன் வைக்கும் இரண்டாயிரம் வருடத்திற்கும் முன்பான வள்ளுவத் தமிழாழத்திலிருந்து ஒரு சொல்லைக் கண்டெடுத்து, அதை இரண்டாயிரம் வருடங்களுக்குப் பின்பான நிலத்திற்கு அறிமுகம் செய்கிறார். இதுவே நர்சிம் மீதான பெருமதிப்பை இன்னும் இன்னும் கூடச் செய்துவிடுகிறது.
வேர்த் தொடர்பை விட்டுவிடாத ஓர் உழவு மனசால் தான் இப்படியான விதை நெல் வார்த்தைகளை பத்திரமாய் கொண்டுவந்து சேர்க்க முடியும். அவ்வகையில் நர்சிம்மின் இந்த காழ் கவிதைத் தொகுப்பு தலைப்பின் வாயிலாகவே தனித்துவமானது என்கிற அடையாளத்தை பறைசாற்றிவிடுகிறது.
– குகை மா.புகழேந்தி
Additional information
| Weight | 0.3 g |
|---|---|
| Dimensions | 1.3 × 12.5 × 18.5 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 160 |
| Format | Hard Cover |



Reviews
There are no reviews yet.