கீதாஞ்சலி
Original price was: ₹120.00.₹114.00Current price is: ₹114.00.
Description
தமிழில்: கவிஞர் புவியரசு
எங்கே மனம் அச்சமற்றுத் திகழ்கிறதோ, எங்கே தலை நிமிர்ந்து நிற்கிறதோ, எங்கே அறிவு சுதந்திரமாக இருக்கிறதோ, குறுகிய சாதிசமயப் பிளவுகளால் எங்கே உலகம் உடையாமல் இருக்கிறதோ, எங்கே உண்மையின் அடியாழத்திலிருந்து சொற்கள் உதிக்கின்றனவோ.
எங்கே தளராத முயற்சி பூரணத்தை நோக்கிக் கை நீட்டுகிறதோ.
தெளிந்த பகுத்தறிவு நீரோடை மூடப் பழக்கவழக்கப் பாலை மணலில் பாய்ந்து வற்றாமல் எங்கே இருக்கிறதோ.
என்றென்றும் விரிந்து செல்லும் எண்ணத்தை, செயலை நோக்கி என் உள்ளத்தை எங்கே உன்னருள் அழைத்துச் செல்கிறதோ, அந்தச் சுதந்திரச் சுவர்க்கத்தில், என் தந்தையே.
எனது நாடு விழித்தெழுவதாக!
Rabindranath Tagore, Puviyarasu, Kannadasan Pathippagam
Additional information
| Weight | 0.2 g |
|---|---|
| Dimensions | 0.8 × 14 × 21.4 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 168 |
| Format | paperback |
| ISBN | 9788184021417 |



Reviews
There are no reviews yet.