ஓஷோவின் குட்டிக் கதைகள்
Original price was: ₹145.00.₹138.00Current price is: ₹138.00.
Description
தமிழில்: ஓஷோ தர்மதீர்த்தா சன்யாஸ் ஆஸ்ரமம்
பகவான் ஸ்ரீ ரஜ்னீஷ், தற்போது ‘ஓஷோ’ என்ற பெயரால் மட்டுமே குறிப்பிடப்படுகிறார்.
வில்லியம் ஜேம்ஸ் குறிப்பிட்ட ‘ஓஷியானிக் என்ற சொல்லிலிருந்து தம்முடைய பெயர் உருவானதாக ஓஷோ குறிப்பிட்டுள்ளார்.
‘ஒஷியானிக் என்றால் கடலில் கரைந்து போவது என்று பொருள். ‘ஒஷியானிக்” என்ற சொல் அனுபவத்தை மட்டுமே குறிக்கின்றது. ஆனால், அனுபவிப்பவரைக் குறிப்பிடவில்லை. அதனால், ‘ஓஷோ’ என்ற சொல்லை உருவாக்கினேன் என்கிறார், ஒஷோ.
ஆனால், இந்தச் சொல் கீழை நாடுகளில், நீண்ட காலமாக, வேறு ஒரு பொருளிலும் பயன்படுத்தப்பட்டு வருவதை ஓஷோ பின்னால் கண்டு கொண்டார்.
இதன் பொருள்: “வானம் பூச்சொரிந்து ஆசிர்வதிக்கப்பட்ட மனிதன்.”
Kannadasan Pathippagam, Osho
Additional information
| Weight | 0.15 g |
|---|---|
| Dimensions | 0.9 × 12 × 17 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 152 |
| Format | paperback |
| ISBN | 9788184021172 |



Reviews
There are no reviews yet.