குட்டி இளவரசன்
Original price was: ₹120.00.₹108.00Current price is: ₹108.00.
Description
தமிழில்: பெரு.முருகன்
குட்டி இளவரசன் (தி லிட்டில் பிரின்ஸ்) என்ற இந்த புத்தகம் குழந்தைகளுக்கான கதை மட்டுமல்ல; பெரியவர்களின் மனதையும் விழிப்பூட்டும் வாழ்க்கைப் பாடம். அன்பு, நட்பு, பொறுப்பு மற்றும் மனிதநேயம் ஆகியவற்றின் உண்மையான அர்த்தத்தை எளிய மொழியில் ஆழமாக எடுத்துரைக்கும் அற்புதப் படைப்பு. இந்த நூலை ஒவ்வொரு முறையும் வாசிக்கும்போது வாழ்க்கையை புதிய கோணத்தில் பார்க்கும் பார்வை கிடைக்கிறது.
உலகம் முழுவதும் 50 கோடிக்கும் மேற்பட்ட பிரதிகள் விற்பனையாகி, 650-க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள ‘தி லிட்டில் பிரின்ஸ்’ உலக இலக்கியத்தின் காலத்தால் அழியாத அருஞ்செல்வமாகத் திகழ்கிறது.
Additional information
| Weight | 0.2 g |
|---|---|
| Dimensions | 0.8 × 14 × 21.6 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 132 |
| Format | paperback |
| ISBN | 9788119628346 |



Reviews
There are no reviews yet.