கூட்டாங்கவிதை
Original price was: ₹100.00.₹90.00Current price is: ₹90.00.
Description
காதல், காமம், நட்பு, சமூகம், வாழ்க்கையின் முரண்பாடுகள், ஒரு சில ஹைக்கூ கவிதைகள் என எல்லாம் கலந்து. நான் மட்டுமே சமைத்த கூட்டாஞ்சோறுதான் இந்த “கூட்டாங்கவிதை”.
இதில் ஒரு சிலகவிதைகள், உங்களோடும்உங்களின் வேண்டப்பட்டவர்களோடும் ஒத்துப்போகலாம். புத்தகம் எழுதிடும் நோக்கமே பிறருக்கு வாசிப்பு பழக்கத்தை உருவாக்க வேண்டும் என்றுதான். இந்த கூட்டாங்கவிதை தொகுப்பு உங்களுக்கு பிடித்திருந்தால், என் முதல் புத்தகமான “முதல் கனவின் கால்தடம்” படித்து பாருங்கள். கருத்தைச் சொல்லுங்கள். பிழையை சுட்டிக் காட்டுங்கள். மேலும் நிறைய வாசியுங்கள். வாழுங்கள்.
Additional information
| Weight | 0.15 g |
|---|---|
| Dimensions | 0.5 × 13 × 19 cm |
| Author Name | |
| Designed By | |
| Pages | 96 |
| Format | paperback |
| ISBN |



Naveen (verified owner) –
This book was written by my friend. I already read this book. It was amazing. And every line was easy to understand for wrote him. I hope you’ll all love this book ! ❤
[...]Naveen –
This book was written my friend. He used words for easy to understand all readers. I hope you’re all like this. And this is my first reading book. And I loved it. To you too !! #koottangavidhai
[...]