Description

இந்த நூல், தலைவர் நல்லகண்ணுவின் வாழ்க்கை வரலாறு மட்டுமல்ல. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாறு கூட இதை எழுதிய சி.மகேந்திரன் →
அந்த கட்சியின் மற்றுமொரு தலைவர் ஆவார். கடந்த நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக அய்யா அவர்களுடன் தொடர்ந்து பயணித்து வருபவர். வெறும் வாழ்க்கை வரலாற்றை மட்டும் சொல்லாமல். அதன் புரட்சிகர நிகழ்வுகள் வழியாக ஐயா நல்ல கண்ணுவின் வரலாற்றை உணர்வுபூர்வமாக நூல் பதிவு செய்துள்ளது. கம்யூனிஸ்டுகளின் சிறை அனுபவங்கள் வெளியுலகத்தால் இன்னமும் முழுமையாக அறிந்துகொள்ளப்படவில்லை. அவர்கள் எதிர்கொண்ட சித்திரவதைகள் யாராலும் கற்பனை செய்துகூட பார்க்க முடியாதவை. இவை அனைத்தையும் மறைவிடங்களிலிருந்து தேடிப்பிடித்து அதிர்ச்சி தரும் தகவல்களாக நூலாசிரியர் பதிவு செய்துள்ளார். மொத்தத்தில் அடக்குமுறை காலத்தில் கம்யூனிஸ்டுகளின் சிறை அனுபவம் குறித்த என்சைக்ளோ பீடியாவோ! என்ற வியப்பை நூல் தந்து விடுகிறது.
– நக்கீரன் கோபால்
ஆசிரியர்

kaithi, kaidhi, kaidi, kaiti, en, enn, 9658, aiya, thozhal, tholar, nallakannu, nalakannu, nalakanu, nallakanu, comunism, communism, comunist, communist, karl, max, marx, maxc, karul, karel, karal, si, mahendran, magendran, maghendran,

Additional information

Weight 0.75 g
Dimensions 3.6 × 14.6 × 22 cm
Author Name

Publisher

Pages

560

Format

Hard cover

ISBN

9788199652156

Reviews (0)

0.00
0 reviews
5
0
4
0
3
0
2
0
1
0
Be the first to review “கைதி எண் 9658”

Your email address will not be published. Required fields are marked *

This field is required.

This field is required.

This field is required.

Reviews

There are no reviews yet.

My Cart
Wishlist
Recently Viewed
Categories