கொரில்லா

Original price was: ₹200.00.Current price is: ₹190.00.

Only 20 item(s) left in stock.
  ... people are viewing this right now

  Share

Description

ஐரோப்பிய வீதிகளில் இன்று அகதிகளாக திரியும் ஈழத்தமிழர் ஒவ்வொருவரின் வாழ்கையும் ஒரு இலக்கியந்தான், பேரினவாத கொடூரங்கள் இயக்க வாழ்க்கை அனுபவங்கள், உடலும், உள்ளமும், சிதைந்த வெளியேற்றங்கள், தேச எல்லைகளை கடந்த கொடூர பயணங்கள், இவற்றிற்கு இடையே தோன்றிய ஒரு இலக்கிய சாதனைதான் ஷோபா சக்தியின் இந்தநாவல். புலம் பெயர்ந்த ஈழமக்களின் வலிமிகுந்த வாழ்கையை பதிவு செய்திருக்கிறார்.

விடுதலைப் போராட்டம் அராஜகத்தன்மை கொண்டதாக, பாஸிசமாக மாறிவிடுவதை ஜனநாயக சக்திகள் ஒருபோதும் அனுமதிக்க முடியாது. இத்தகைய எச்சரிக்கை வேண்டும் என்பதை இந்தப் புனைவைப் படித்து முடிக்கும்போது உணர்ந்துகொள்ள முடியும்.

-தெ.மதுசூதனன், இந்தியா டுடே

கடந்த இருபதாண்டு ஈழத் தமிழ் இலக்கியத்தில் மிக முக்கிய நாவல். இயக்கங்கள், அரசாங்கங்கள் என்று இயந்திரகதியில் இயங்கும் ராணுவத் தளங்களுக்கு மத்தியில் தன் அடையாளங்களுக்காகப் போராடும் ஒருவனைப் பற்றிய நாவல்.

– டி.அருள்ளழிலன், ஆனந்தவிகடன்

வாழ்வின் நிஜப் பாத்திரங்களை வைத்துக் கட்டப்பட்டிருப்பதாலேயே என்னவோ அவை வாழ்வின் பாத்திரங்களைவிட அசுர பரிமாணங்களடைந்து நிற்கின்றன. இரவல் செய்திக் கத்தரிப்புகளை வைத்து இந்த நாவலை எழுதுவது சாத்தியமே இல்லை.

– பிரம்மராஜன், அட்சரம்

இது ஓர் இலக்கியப் படைப்பு மட்டுமல்ல, சமகால வலியும் வேதனையும் நிறைந்த ஒரு போராட்டச் சூழலின் பதிவும்கூட.. அந்த வகையில் கொரில்லா ஓஆவணம்.

– தளவாய்சுந்தரம், தீராநதி

Gorilla, Gorila, Korilla, Korrila, Gorillaa, Novel, Eezham, War, Shoba Sakthi, Karuppu Pirathigal

Additional information

Weight 0.2 g
Dimensions 1.2 × 12 × 18 cm
Author Name

Publisher

Pages

200

Format

paperback

Reviews (0)

0.00
0 reviews
5
0
4
0
3
0
2
0
1
0
Be the first to review “கொரில்லா”

Your email address will not be published. Required fields are marked *

This field is required.

This field is required.

This field is required.

Reviews

There are no reviews yet.

Categories
Tags
My Cart
Wishlist
Recently Viewed
Categories