க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி

Original price was: ₹1,100.00.Current price is: ₹990.00.

Only 25 item(s) left in stock.
  ... people are viewing this right now

  Share

Description

இந்த அகராதி…
தற்காலத் தமிழுக்கென்றே உருவாக்கப்பட்ட முதல் அகராதி.
தற்காலத் தமிழில் உள்ள சொற்களை எடுத்துக்காட்டு வாக்கியங்களோடு விளக்கும் முதல் அகராதி.
தற்காலத் தமிழ்ச் சொற்களுக்கான ஆங்கிலச் சொல்/விளக்கம் தந்திருக்கும் முதல் அகராதி.

இந்தப் பதிப்பு…
கடந்த பத்தாண்டுகளில் தமிழ்ச் சொற்களில் நிகழ்ந்த மாற்றங்களைப் பதிவுசெய்யும் புதிய பதிப்பு.
ஒரு கோடி தமிழ்ச் சொற்களைக் கொண்ட சொல்வங்கியின் உதவியுடன் உருவாக்கப்பட்ட புதிய பதிப்பு.
தற்கால மொழியியல், அகராதியியல் அறிவையும் தற்காலத் தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட புதிய பதிப்பு.
தொடக்கம்முதல் இறுதிவரை எல்லாக் கட்டங்களிலும் கணினியைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருக்கும் புதிய பதிப்பு.

23800 தலைச்சொற்கள்.
40200 எடுத்துக்காட்டு வாக்கியங்கள் / தொடர்கள்
2650 இலங்கைத் தமிழ் வழக்குச் சொற்கள்.
421 சொற்களுக்கான படங்கள்.

kriyain, creavin, criavin, kiriyavin, ciriyavin, crea, tharkala, tharkaala, tamil, tamizh, thamil, thamizh, agarathi, agaraathi, agaradhi, agaraadhi

Additional information

Weight 1.9 g
Dimensions 5.8 × 18.2 × 24 cm
Publisher

Pages

1272

Format

paperback

ISBN

9.79E+12

Reviews (0)

0.00
0 reviews
5
0
4
0
3
0
2
0
1
0
Be the first to review “க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி”

Your email address will not be published. Required fields are marked *

This field is required.

This field is required.

This field is required.

Reviews

There are no reviews yet.

My Cart
Wishlist
Recently Viewed
Categories