சாதிப் பெருமை

Original price was: ₹899.00.Current price is: ₹809.00.

Only 21 item(s) left in stock.
  ... people are viewing this right now

  Share

Description

தமிழில்: ஆர்.விஜயசங்கர்
சாதி அமைப்பில் உள்ளார்ந்து இருக்கும் வன்முறையைக் குறித்த அற்புதமான, ஒளிவுமறைவில்லாத இந்த விவரணை நன்கு அறியப்பட்ட சம்பவங்களை மட்டுமின்றி ஒப்பீட்டு நோக்கில் அதிகம் அறியப்படாத அம்சங்களையும் சிறப்பாக எடுத்துரைக்கிறது. மேலும், அறிஞர்கள் கூட இதுவரை ஆய்வு செய்யாத அல்லது குறைவாக ஆய்வு செய்திருக்கும் அம்சங்களையும் எடுத்துரைக்கிறது.
– அஜய் சர்க்காரியா,
வரலாற்றியல் பேராசிரியர், மின்னசோட்டா பல்கலைக்கழகம்.
மதிப்பிட முடியாத இந்த ஆக்கம் பல கட்டுக்கதைகளை தகர்த்தெறிகிறது, மறக்கப்பட்ட சில வீரர்களுக்கு மீண்டும் பெருமை சேர்க்கிறது. சாதி குறித்து நடத்தப்பட்ட சில அதிகம் சிலாகிக்கப்பட்ட ஆய்வுகளில் இருக்கும் தகவல் பிழைகளையும் தவறான முடிவுகளையும் சுட்டிக்காட்டுகிறது.
– ஆனந்த் தெல்தும்தே.
அறிஞர், எழுத்தாளர், குடிமை உரிமைகளுக்கான செயல்பாட்டாளர்.
இந்தியாவின் சட்ட வரலாறு பொதுவாக சாதியின் மய்ய அம்சத்தை கவனிக்கத் தவறியிருக்கிறது. சாதியை எப்படிச் சட்டம் வலுப்படுத்தியிருக்கிறது என்பதுதான் அந்த அம்சம். நடுநிலையானவை என்று கருதப்படும் சட்ட நடைமுறைகளுக்குள்ளும், நிறுவனங்களுக்குள்ளும் சாதி எப்படி ஊடுருவிக் கொண்டிருக்கிறது என்பதை தோலுரித்துக் காட்டியிருக்கிறார் மனோஜ் மிட்டா.
– அனுராக் பாஸ்கர்,
அரசமைப்புச் சட்ட அறிஞர், கருத்துரையாளர்.

saathi, sathi, jathi, jadhi, jaathi, jaadhi, saadhi, perumai, manoj, mitaa, mitta, mittaa

Additional information

Weight 1 g
Dimensions 4.8 × 15.4 × 22.4 cm
Author Name

Publisher

Pages

744

Format

Hard cover

ISBN

9789348598387

Reviews (0)

0.00
0 reviews
5
0
4
0
3
0
2
0
1
0
Be the first to review “சாதிப் பெருமை”

Your email address will not be published. Required fields are marked *

This field is required.

This field is required.

This field is required.

Reviews

There are no reviews yet.

My Cart
Wishlist
Recently Viewed
Categories