சாமானியனுக்கான சட்டங்கள்

Original price was: ₹145.00.Current price is: ₹137.00.

Only 25 item(s) left in stock.
  ... people are viewing this right now

  Share

Description

முதல் தகவல் அறிக்கையின் (FIR) நகல், புகார் அளித்தவருக்குக் காவல் நிலையத்தில் இலவசமாக வழங்கப்படும். ஒருவேளை புகாரில் சொல்லப்பட்ட குற்றம், பிடியாணை தேவைப்படும் குற்றமாக இருந்தால் காவலர்கள் உடனே முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்யத் தேவையில்லை.
குற்றம் செய்தது உறுதியாகிறது என்று காவல்துறை கருதி, தாக்கல் செய்யப்படும் குற்ற அறிக்கை, ‘Charge Sheet’ என்று குறிக்கப்படும்.
குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டால், மிக அதிகபட்சமாக 24 மணி நேரத்தில் உரிய நீதிமன்றத்தில் அவரைக் காவல் துறை அதிகாரிகள் ஒப்படைக்க வேண்டும்.
நாடாளுமன்றம், சட்ட மன்றங்கள், நடுவண் அரசு, மாநில அரசுகள், இவற்றுக்கான தேர்தல்கள், நீதிமன்றங்கள் போன்ற அனைத்துமே, அரசியல் அமைப்புச் சட்டம் என்ன சொல்லி இருக்கிறதோ அதன்படிதான் நடக்கும்.
காவல் நிலையத்தின் செயல்பாடு சட்ட நிலைக்கு முரணாக இருந்தால், நீதிமன்றத்தின் கவனத்துக்கு அந்த சிக்கல் சென்றவுடனே உரிய நடவடிக்கையை நீதிமன்றம் எடுக்கும்.
ஒரு நீதிமன்றத்தின் செயல்பாடோ அல்லது தீர்ப்போ சட்ட நிலைக்கு முரணாக அமைந்துவிடுமானால், அதற்கடுத்த உயர்ந்த நிலையில் இருக்கும் நீதிமன்றம் உடனே அதைச் சரிசெய்துவிடும்.

samaniyan, saamaniyanukkana, satangal, sattangal,satankal, sattankal, ram, ramalingam

Additional information

Weight 0.2 g
Dimensions 0.4 × 14 × 21.5 cm
Author Name

Publisher

Pages

112

Format

paperback

ISBN

9788184767278

Reviews (0)

0.00
0 reviews
5
0
4
0
3
0
2
0
1
0
Be the first to review “சாமானியனுக்கான சட்டங்கள்”

Your email address will not be published. Required fields are marked *

This field is required.

This field is required.

This field is required.

Reviews

There are no reviews yet.

Categories
Tags
My Cart
Wishlist
Recently Viewed
Categories