சித்தார்த்தன்
Original price was: ₹175.00.₹164.00Current price is: ₹164.00.
Description
தமிழில்: திருலோக சீதாராம்
சித்தார்த்தன் நாவல் கௌதம சித்தார்த்தன் பற்றிய நாவல் இல்லை ஒவ்வொரு மனிதனும் தன்னளவில் ஞானம் பெற முடியும் என்பதுதான். அதனை ஒரு தத்துவமாகவும், வாழ்க்கையாகவும் எழுதியிருக்கிறார். வாழ்க்கை என்பது பெண்ணும் ஆணும் சேர்ந்து வாழ்வது. வாழ்க்கை என்பது பரதேசிகள், தாசிகள் எல்லாம் கொண்டதுதான். எப்படி வாழ்கிறார்கள் என்பது முக்கியமல்ல. அவர்கள் வாழ்க்கை எதை நோக்கிப் போகிறது என்பதையே கமலாவின் வழியாகச் சொல்கிறார். கமலா அழகு அறிவு, கனிந்த உள்ளம் என்பதின் குறியீடாகவே இருக்கிறாள்.
Additional information
| Weight | 0.25 g |
|---|---|
| Dimensions | 1 × 14 × 21.4 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 160 |
| Format | paperback |
| ISBN | 9789393724847 |



Reviews
There are no reviews yet.