சித்தா

Original price was: ₹520.00.Current price is: ₹494.00.

Only 25 item(s) left in stock.
  ... people are viewing this right now

  Share

Description

பண்ணையாரும் பத்மினியும் 2014). சேதுபதி (2016), சிந்துபாத் (2019), போன்ற திரைப்படங்களின் இயக்குநர் S U அருண் குமாரின் இயக்கத்தில் 2023-ல் வெளியான திரைப்படம் சித்தா. சிறுமிகள், பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்படுவதைக் கதைக்களமாகக் கொண்டு, சமூக அக்கறையோடு வெளிவந்து, மக்களின் கவனத்தையும், பாராட்டுக்களையும் பெற்றிருக்கிற திரைப்படம் இது.

இத்திரைப்படத்தைப் பார்க்கிறபோது அடைந்த பதைபதைப்பும், உணர்வும், அதன் திரைக்கதையைப் படிக்கிறபோதும் கிடைக்கிறது. திரைப்படத்தில் இடம்பெற வேண்டிய ஒவ்வொரு காட்சியும், மிக விரிவாகவும் நுணுக்கமாகவும் எழுதப்பட்டுள்ளன.

கற்றல் நிலையில் உள்ள மாணவர்களுக்கு, திரைக்கதை எழுத்தாளர்களாக வரவிரும்புகிறவர்களுக்கு, திரைப்பட ஆர்வலர்களுக்கு என, அனைவருக்குமான புத்தகம் இது. திரைக்கதையைப் படிப்பதும், திரைப்படத்தைப் பார்ப்பதும், அத்திரைக்கதைக்குரிய Filmmaking-கற்றுக்கொள்வதற்கான சிறந்த வழிமுறை. அதற்கு, இத்திரைக்கதை நூல் துவக்கமாக அமையும்.

– S U அருண் குமார்

Sitha, Siththa, Chitha, S. U. Arun Kumar, Pesamozhi Pathippagam, Pure Cinema Book Store

Additional information

Weight 0.35 g
Dimensions 1.6 × 14 × 21.5 cm
Author Name

Publisher

Pages

308

Format

paperback

Reviews (0)

0.00
0 reviews
5
0
4
0
3
0
2
0
1
0
Be the first to review “சித்தா”

Your email address will not be published. Required fields are marked *

This field is required.

This field is required.

This field is required.

Reviews

There are no reviews yet.

Categories
Tags
My Cart
Wishlist
Recently Viewed
Categories