- You cannot add that amount to the cart — we have 1 in stock and you already have 1 in your cart. View cart
சித்திரமே… சித்திரமே… பேசக்கூடாதா?
Original price was: ₹320.00.₹304.00Current price is: ₹304.00.
Description
ஒரு சொல்லின் கருணைக்காக எவ்வளவு நேரம்தான் காத்திருப்பாய்? ஒரு மௌனத்தின் ஆற்றைக் கடக்க எவ்வளவு நேரம்தான நீந்துவது? ஒரு மனம் கனியும்வரை அந்த மரத்தடியிலேயே அமர்ந்திருக்கவேண்டுமா என்ன ? புறக்கணிப்பின் தண்டனைகள் இவ்வாறுதான் நிகழ்த்தப்படுகின்றன. மனனிப்பு என்பது ஒரு சொல்லால் மலர்வதுதானே ?. ‘சித்திரமே சித்திரமே பேசக்கூடாதா?’ என்ற இந்த மனமுருகிய பிராத்தனைக்குப் பின்னும் சிலைபோல உறைந்திருப்பவர்களைக் கரையச் செய்யத்தான் இந்தக் கவிதைகள், கல்லும் கரையும் மொழி மனுஷ்ய புத்திரனுடையது.
Additional information
| Weight | 0.35 g |
|---|---|
| Dimensions | 1.2 × 14 × 21.4 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 256 |
| Format | paperback |
| ISBN | 9789393650337 |



Reviews
There are no reviews yet.