சிந்தா நதி
Original price was: ₹250.00.₹237.00Current price is: ₹237.00.
Description
புரிந்தது. புரியாதது இந்த இரண்டு நிலைகளுக்கும் உண்மையிலேயே என்ன வித்தியாசம் இருக்கிறது? இரண்டுமே தற்காலிக நிலைகள்.
ஒருவருக்கு ஒருவிதமாகப்படுவது, அடுத்தவருக்கு வேறுவிதமாகப் படுகிறது. அதே ஆளுக்கே வேறு சமயத்தில் வேறுவிதமாகப் புரிகிறது.
இன்றைக்குப் புரியாவிட்டால், நாளைக்குப் புரிகிறது.
அட, கடைசிவரை, புரியாமல் இருந்தால்தான் என்ன? இருந்துவிட்டுப் போகட்டுமே!
எல்லாமே புரிந்துவிடும். புரிந்தாகணும் என்று எதிர்பார்ப்பது முறை அன்று. அப்படி முழுக்கப் புரிந்துகொள்வதற்கும் அல்ல. கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர் – இதை நான் சொல்லவில்லை.
விஷயம் அதனதன் உருவில், ஒரு ஒரு வழி வெளிப்படக் காத்திருக்கிறது. அதனதன் வேளையில் வெளிப்படுகிறது.
சரி, வாருங்கள், இனி நதியில் இறங்கலாம்.
சிந்தா நதி தீரே.. சிந்தா விஹாரே…
Additional information
| Weight | 0.32 g |
|---|---|
| Dimensions | 1 × 14 × 21.4 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 240 |
| Format | paperback |
| ISBN | 9789393724953 |



Reviews
There are no reviews yet.