சில்வியா பிளாத்: தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள்
Original price was: ₹150.00.₹143.00Current price is: ₹143.00.
Description
ஐந்து மொழிபெயர்ப்பு கவிதை தொகுப்புகள் மற்றும் “அழிக்க முடியாத ஒரு சொல்” என்ற மொழிப்பெயர்ப்பு சிறுகதை தொகுப்பையும் தேர்ந்தெடுத்து வெளியிட்டுள்ளார். இவரது முதல் தொகுப்பு. “எண் 7 போல் வளைபவர்கள்” சிறந்த மொழிபெயர்ப்புக்கான ஆத்மாநாம் விருதை பெற்றுள்ளது. பின் “கற்பனைகளால் நிறைந்த துளை” என்ற தொகுப்பு. மூன்றாவதாக “கறுப்பு உடம்பு” வெளிவந்து சிறந்த மொழிபெயர்ப்புக்கான விகடன் விருதை பெற்றுள்ளது. மற்றும் “ஆணின் சிரிப்பு” என்ற தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதை தொகுப்பு மற்றும் “நிக்கனோர் பர்ரா”, “எமிலி டிக்கின்சன்” கவிதைகளையும் மொழிபெயர்ப்பு செய்துள்ளார்.
முதல் தொகுப்பில் இடம் பெற்றுள்ள கவிஞர். ஜெரிக்கோ ப்ரௌனுக்கு புலிட்சர் விருது வழங்கப்பட்டது. அவரையும் லூயிஸ் க்ளக் என்ற நோபல் வென்ற கவிஞரையும் முதலில் தமிழில் மொழிபெயர்த்தவர்.
Additional information
| Weight | 0.15 g |
|---|---|
| Dimensions | 0.6 × 15.5 × 21.5 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 90 |
| Format | paperback |



Reviews
There are no reviews yet.