சிவபுராணம்

Original price was: ₹200.00.Current price is: ₹190.00.

Only 25 item(s) left in stock.
  ... people are viewing this right now

  Share

Description

வெகு காலத்திற்கு முன்னர் நைமிசாரண்ணியம் என்னும் வனத்தில் தவம் செய்து வந்த முனிவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒழுக்க நெறிகளில் சிறந்தவரும், வியாச முனிவரின் சீடருமான சூதமா முனிவரைச் சந்தித்தனர். அவரிடம் அம்முனிவர்கள் ”முக்காலமும் உணர்ந்த ஞானியாகிய தாங்கள் அறியாதது எதுவுமே இல்லை. வியாச முனிவரின் கருணையால் அனைத்தும் அறிந்த தாங்கள், எல்லாம் அருள் மயமான சிவபெருமானின் ஒப்பரிய வரலாற்றை யும், அவர்தம் தத்துவங்களையும் அவருக்குரிய சிறந்த வழிபாட்டு நெறிகளையும், பற்பல மகத்துவங்களையும் எங்களுக்குக் கூறியருள வேண்டும்” என்று வேண்டிக் கொண்டனர்.

sivaa, puranam, puraanam, pa.saravanan, sharavan

Additional information

Weight 0.4 g
Dimensions 2.2 × 13 × 19.4 cm
Author Name

Publisher

Pages

256

Format

Hard cover

ISBN

9789386209009

Reviews (0)

0.00
0 reviews
5
0
4
0
3
0
2
0
1
0
Be the first to review “சிவபுராணம்”

Your email address will not be published. Required fields are marked *

This field is required.

This field is required.

This field is required.

Reviews

There are no reviews yet.

Categories
Tags
My Cart
Wishlist
Recently Viewed
Categories