சுஜி
Original price was: ₹180.00.₹162.00Current price is: ₹162.00.
Description
சுஜி மிகவும் அறிவான பெண். இவள் படிக்கும் பள்ளிக்கு இவளால் பல பெருமைகள். வாழ்வில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவள். திடீரென்று ஒரு நாள் இரவில் யாரோ ஒருவர் தன் அறை ஜன்னலின் வழியாக தன்னைப் பார்ப்பதை உணர்ந்தவள், உடனே தனது பெற்றோரிடம் இது பற்றி கூறி தன் அறைக்கு அவர்களை அழைத்து வந்தாள்.
ஆனால் அவர்களின் கண்களுக்கு யாரும் தென்படவில்லை. ‘நீ கூறுவது போல் யாரும் இல்லை, இது உன் கனவாக இருக்கக்கூடும்’ என்று அவர்கள் கூறுவதை அவள் மனம் ஏற்றுக் கொள்ளவில்லை.
இதனைத் தொடர்ந்து உறைய வைக்கும் பல நிகழ்வுகள் அவளுக்கு நடக்கத் தொடங்குகின்றன.
இந்த நிகழ்வுகள் அவளை பெரிதும் பாதிப்புக்கு உள்ளாக்கியது. அவளது வாழ்க்கையே தலைகீழாக மாறத் தொடங்கியது. தனக்கு இந்த வாழ்க்கை தேவையில்லை என்ற முடிவையும் எடுக்க வைக்கிறது. முடிவில் அவளுக்கு என்ன நேர்ந்தது என்பதை இந்தக் கதையை முழுமையாக படித்துத் தெரிந்து கொள்கிறீர்களா?
Additional information
| Weight | 0.15 g |
|---|---|
| Dimensions | 0.5 × 13 × 19 cm |
| Author Name | |
| Designed By | |
| ISBN | 9.79E+12 |
| Pages | 120 |
| Format | 9789349765634 |



anisfathima.cbe –
Excellent family thriller story. For a week after finishing this book, I could not shake off the scenes from the story.
[...]