சுந்தர காண்டம்
Original price was: ₹250.00.₹237.00Current price is: ₹237.00.
Description
இன்றைய காலகட்டத்தில் “ஒரு புதுமைப் பெண்” சந்திக்கக் கூடிய சவால்களையும், அப்பெண்ணுக்கு ஏற்படக்கூடிய மனஉளைச்சல்களையும் ஜெயகாந்தன் எழுத்துக்கள் அனுதாபத்துடன் உணர்த்தின.
– குமுதம்
பாரதி, புதுமைப்பித்தன் போல காலம் தகுந்த நேரத்தில் தமிழுக்கு அளித்த எழுத்துலக மேதை ஜெயகாந்தன். அவர் தமிழுக்குப் புதுமை செய்தார் என்பதைச் சற்றும் தயங்காமல் கூறலாம்
– குமுதம்
“தனக்கெனத் தனித்திசையில், தனிப்பாதையை வகுத்துக் கொண்டு தமிழே கண்டறியாத நவீன இலக்கியங்களை, குறிப்பாகப் புதினங்களையும் சிறுகதைகளையும் வடித்திருப்பவர் ஜெயகாந்தன்”
– தினமணி
Additional information
| Weight | 0.3 g |
|---|---|
| Dimensions | 2 × 12 × 18 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 376 |
| Format | paperback |
| ISBN |



Reviews
There are no reviews yet.